இலங்கை நகைக்கடை சங்கத்தின் தரவுகளின் பிரகாரம், இன்று (23) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
இதன்படி, இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு ரூபாய் 390,000 இற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு ரூபாய் 360,700இற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,750 ரூபாய்க்கும் 22 கரட் தங்கத்தின் 01 கிராமின் விலை 45,088 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

0 Comments