Ticker

10/recent/ticker-posts

தங்கத்தின் விலை அதிகரிப்பு: ஒரு பவுண் எவ்வளவு தெரியுமா?

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருவதை தொடர்ந்து, இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (21) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

இதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 380,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 351,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. 

இதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் 01 கிராமின் விலை 43,938 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. 


Post a Comment

0 Comments