சந்தையில் முட்டையின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது.
முட்டையொன்று சுமார் ரூபாய்க்கு 30 க்கு விற்கப்படுவதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளதே குறித்த விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்று குறித்த சங்கத்தின் செயலாளர் அனுரஸ்ரீ மாரசிங்க தெரிவித்துள்ளார்.

0 Comments