Ticker

10/recent/ticker-posts

தங்கத்தின் விலையில் மாற்றம். ஒரு பவுண் எவ்வளவு தெரியுமா?

தங்கத்தின் விலை இன்று திங்கட் கிழமை (12) 3,000 ரூபாவால் அதிகரித்துள்ளது. 

இதன்படி 24 கரட் தங்கம் 368,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 340,400 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 4,660 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments