முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு மேல் நீதிமன்றத்தால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விமல் வீரவங்ச அமைச்சராக 05 வருடங்கள் பதவி வகித்த காலத்தில் வருமான ஆதாரங்களை வழங்கத் தவறிய ரூபாய் 75 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் தொடர்பான வழக்கு தொடர்பாக, அவரைக் கைது செய்வதற்கு மேல் நீதிமன்றத்தால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

0 Comments