இலங்கையில் இன்று (13) தங்கத்தின் விலை 5,000 ரூபாயால் குறைந்துள்ளது.
இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 390,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. 22 கரட் தங்கம் ஒரு பவுண் 360,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும் 24 கரட் தங்கம் 01 கிராமின் விலை 48,750 இற்றும் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 45,088 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

0 Comments