Ticker

10/recent/ticker-posts

இன்று இலங்கையில் தங்கத்தின் விலை

 இலங்கையில் இன்று (19) தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்று இலங்கை தங்க நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. 

இதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 392,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. 

22 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 362,000 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

மேலும் 24 கரட் தங்கம் 01 கிராமின் விலை 49,000 ரூபாவுக்கும் 22 கரட் தங்கம் 01 கிராமின் விலை 45,325 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது. 


Post a Comment

0 Comments