Ticker

10/recent/ticker-posts

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: ஒரு பவுண் எவ்வளவு தெரியுமா?

 கொழும்பு செட்டியார் தெருவின் தங்க விற்பனை நிலவரப்படி நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாக்கிழமை (17) தங்கத்தின் விலை சற்றே வீழ்ச்சியடைந்துள்ளது. 

தற்போதைய நிலவரத்தின் பிரகாரம் ஒரு பவுண் 24 கரட் தங்கம் 390,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதுடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 360,700 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. 

இதன்படி, 24 கரட் தங்கத்தின் 01 கிராமின் விலை 48,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் 01 கிராமின் விலை 45,088 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.


Post a Comment

0 Comments