Ticker

10/recent/ticker-posts

ஹார்முஸ் நீரிணையை மூடியது ஈரான்

 மத்திய கிழக்கு மோதல்களையடுத்து ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதன் காரணமாக உலகின் 20% எண்ணெய் விநியோகம் நிறுத்தப்படலாம் எனும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு மோதல் ஏற்படலாமென்று பதற்றம் தொடங்கியதிலிருந்தே ஈரான் குறித்த சாத்தியத்தை முன்வைத்து வந்தது.



Post a Comment

0 Comments