சிபெட்கோ எரிபொருள் விலைகள் இன்று நள்ளிரவு (01) முதல் திருத்தப்பட்டுள்ளன.
ஒட்டோ டீசல் ரூபாய் 04 ஆல் அதிகரித்து ரூபாய் 281 ஆகவும், பெட்ரோல் ஒக்டேன் 92 ரூபாய் 01 அதிகரித்து ரூபாய் 293 ஆகவும், சுப்பர் டீசல் ரூபாய் 06 அதிகரித்து ரூபாய் 329 ஆகவும் உள்ளது.
ஒக்டேன் 95 மற்றும் மண்ணெண்ணெய் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

0 Comments