Ticker

10/recent/ticker-posts

எரிபொருள்: பெற்றோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

மத்திய கிழக்கு நாட்டில் நிலவும் போர் நிலைமை காரணமாக எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்று அச்சமடையத் தேவையில்லையென்றும் நாட்டில் போதுமான அளவில் எரிபொருள் இருப்பதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 



Post a Comment

0 Comments