Ticker

10/recent/ticker-posts

நாணய சுழற்சியில் நியூசிலாந்து அணி வெற்றி

 T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றின் மற்றுமொரு போட்டியானது இன்று (27) இடம் பெறவுள்ளது.

இப்போட்டியில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாதுவதற்கு தீர்மானித்துள்ளது.



Post a Comment

0 Comments