Ticker

10/recent/ticker-posts

GCE (A/L) செய்முறைப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

 2025 ஆம் ஆண்டுக்கான G.C.E A/L) செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.


தொழில்நுட்பவியல் பாடங்கள்


பொறிமுறைகள் தொழிநுட்பவியல் பாடத்திற்கான செய்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் 2026 மார்ச் 06 ஆம் திகதி முதல் மார்ச் 15 ஆம் திகதி வரை நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.



கலைத் துறையைச் சார்ந்த பின்வரும் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் 2106 மார்ச் 09 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை இடம் பெறவுள்ளன:



நாட்டியம் (தேசிய மற்றும் பரதம்)


சங்கீதம் (கீழைத்தேய & மேலைத்தேய) நாடகமும் அரங்கியலும் (சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம்)



இது தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் அறிவுறுத்தல்களை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆவணத்தில் விரிவாகக் காணலாம்..

Post a Comment

0 Comments