அல்-ஹக்கானிய்யா அரபுக் கல்லூரியின் ஷரீஆப் பிரிவில் கல்வி கற்கின்ற 80 மாணவர்கள் ஒரே நாளில் முழு அல்குர்ஆனை இரவு நேர தொழுகையின் போது பூர்த்தியாக ஓதி முடித்துள்ளனர்.
குறித்த நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (09) முழுமை பெற்றது. மீண்டும் அதே முயற்சி இன்று இரவு 8.00 PM மணிக்கு ஆரம்பமாகி, அதிகாலை 4.00 AM மணிக்குள் முழு அல்குர்ஆனையும் ஓதி நிறைவு செய்யும் வகையிலும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தாக்கது.
TO JOIN WITH WHATSAPP :
https://chat.whatsapp.com/Kw2mTM2uwBh9rttj9s6g9x
https://chat.whatsapp.com/Kw2mTM2uwBh9rttj9s6g9x

0 Comments