நாட்டில் தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை (10) 7,000 ரூபாய் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், தற்போது 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 415,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 383,800 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும் 24 கரட் தங்கத்தின் 01 கிராமின் விலை 51,875 ரூபாவாகவும் 22 கரட் தங்கத்தின் 01 கிராமின் விலை 47,975 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

0 Comments