பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை திருத்தத்தின் பிரகாரம் இன்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி,
பெற்றோல் 92:
ரூ. 293
ரூபாய் 24 ஆல் அதிகரிப்பு
புதிய விலை: ரூபாய் 317
ரூபாய் 24 ஆல் அதிகரிப்பு
புதிய விலை: ரூபாய் 317
பெற்றோல் 95:
ரூ. 340
ரூபாய் 25 ஆல் அதிகரிப்பு
புதிய விலை: ரூபாய் 365
ஒட்டோ டீசல்:
ரூ. 281
ரூபாய் 22 ஆல் அதிகரிப்பு
புதிய விலை: ரூபாய் 303
சுப்பர் டீசல்:
ரூ. 329
ரூபாய் 24 ஆல் அதிகரிப்பு
புதிய விலை: ரூபாய் 353
மண்ணெண்ணெய்:
ரூ. 182
ரூபாய் 13 ஆல் அதிகரிப்பு
புதிய விலை: ரூபாய் 195
புதிய விலைகள்:
ஒட்டோ டீசல்: ரூபாய் 303
சுப்பர் டீசல்: ரூபாய் 353
பெற்றோல் 92: ரூபாய் 317
பெற்றோல் 95: ரூபாய் 365
மண்ணெண்ணெய்: ரூபாய் 195

0 Comments