எமது கல்லூரியின் ரமழான் விடுமுறை ஓரிரு நாட்களில் வழங்கப்படவுள்ள நிலையில், இவ்வருடம் புதிதாக இணைந்து கல்வி பயிலும் மாணவர்கள், குறித்த விடுமுறையை எவ்வாறு பயனுள்ளதாக பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்று (12) ஹிப்ழ் பிரிவு கட்டிடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், ரமழான் காலத்தின் ஆன்மிக முக்கியத்துவம், விடுமுறையில் குர்ஆன் ஓதுதல், இபாதத், கல்வி சார்ந்த பயிற்சிகள் மற்றும் தனிநபர் ஒழுக்க வளர்ச்சிக்காக எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் குறித்து மாணவர்களுக்கு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன. மாணவர்களுடன் பெற்றோர்களும் ஆன்லைனில் Zoom meeting மூலமாக பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் கல்லூரி நிர்வாகத்தினர், உஸ்தாதாத்மார் மற்றும் மாணவர்கள் நேரடியாக கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
https://chat.whatsapp.com/Kw2mTM2uwBh9rttj9s6g9x



0 Comments