Ticker

10/recent/ticker-posts

பெருநாள் தினம் அறிவிப்பு - கொழும்பு பெரிய பள்ளிவாசல்

 ஷவ்வால் மாதத்திற்கான தலைப் பிறை நாட்டின் எந்தவொரு பகுதியிலும் தென்படவில்லை என்று கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

ஷவ்வால் மாதத்திற்கான தலைப் பிறை பார்க்கும் மாநாடு இன்று (19) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம் பெற்றிருந்தது.

இதன்போதே, கொழும்பு பெரிய பள்ளிவாசலினுடைய பிறைக்குழு இதனை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கமைய, இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாளை மறுதினம் (21) புனித நோன்பு பெருநாளை கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழுத் தலைவர் அறிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments