தங்கத்தின் விலையானது இன்று (27) குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகைக் கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் இன்று காலை 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 386,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 355,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலையானது 48,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலையானது 44,375 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Comments