இலங்கையில் இன்று (30) காலை தங்க விலையில் எந்த வித மாற்றமும் இல்லாத நிலையில், தற்போது 3,000 ரூபாவால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுணுக்கு 393,000 ரூபாவுக்கும் 22 கரட் தங்கம் ஒரு பவுண் 361,500 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும் 24 கரட் தங்கம் ஒரு கிராம் 49,125 ரூபாவுக்கும் 22 கரட் தங்கம் 01 கிராம் 45,188 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

0 Comments