Ticker

10/recent/ticker-posts

GCE (A/L) பெறுபெறுகள் வெளியாகின

GCE (A/L) 2025 பெறுபெறுகள் தற்போது பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.


நாட்டிலுள்ள உள்ள 2,362 நிலையங்களில் நடைபெற்ற GCE (A/L) தேர்வில் மொத்தமாக 340,525 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில், 246,521 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 94,004 பேர் தனியார் விண்ணப்பதாரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments