Ticker

10/recent/ticker-posts

அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு.

 குறைந்த வருமானம் பெறுகின்ற அஸ்வெசும பயணாளர்கான 17,500 கொடுப்பனவு 25,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.

குறித்த கொடுப்பனவு ஏப்ரல் மாதம் மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


Post a Comment

0 Comments