Ticker

10/recent/ticker-posts

தங்கத்தின் விலையில் மாற்றம்: ஒரு பவுண் எவ்வளவு தெரியுமா?

 நாட்டில் தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் 1,000 ரூபாவால் அதிகரித்துள்ளது. 

அந்தவகையில், தற்போது 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 408,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 377,400 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. 

மேலும் 24 கரட் தங்கத்தின் 01 கிராமின் விலை 51,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கத்தின் 01 கிராமின் விலை 47,175 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.



Post a Comment

0 Comments