Ticker

10/recent/ticker-posts

தங்கத்தின் விலை குறைந்தது: ஒரு பவுண் எவ்வளவு தெரியுமா?

 நாட்டில் இன்று (29) தங்கத்தின் விலை ரூபாய் 3,000 இனால் குறைவடைந்துள்ளது.

இதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 392,000 ரூபாவுக்கும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 360,600 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும் 24 கரட் தங்கம் ஒரு கிாாம் 49,000 ரூபாவுக்கும் 22 கரட் தங்கம் 01 கிராம் 45,075 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.



Post a Comment

0 Comments