அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கலந்து கொண்ட இரவு விருந்து ஒன்றில் துப்பாக்கிச்சூடு இடம் பெற்றுள்ளது.
இதனையடுத்து, இரவு விருந்து நிகழ்வு நடை பெற்ற வொஷிங்டன் ஹில்டன் ஹோட்டலிலிருந்து டொனால்ட் டிரம்ப்பை பொலிஸார் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று தெரிவிக்கப்பட்டாலும் அவர் பாதுகாப்பு தரப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் மற்றுமொரு தகவல் கூறுகிறது. இச்சம்பவதையடுத்து வொஷிங்டனில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

0 Comments