ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் (SLC) தலைவர் ஷம்மி சில்வா தனது தலைமைப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அதே வேளை, ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறைவேற்று குழு உறுப்பினர்களும் தமது பதவிகளை துறந்துள்ளமை குறிப்பிடத்தாக்கது.

0 Comments