Ticker

10/recent/ticker-posts

IPL கிரிக்கெட் தொடரில் களமிறங்குகிறார் மதீஷ பத்திரண

 இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண இந்த ஆண்டு IPL தொடரில் கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.

இதற்காக அவர் விரைவில் இந்தியாக்கு புறப்படவுள்ளார். அண்மையில் நிறைவடைந்த T20 உலகக் கிண்ண தொடரின்போது ஏற்பட்ட காயம் காரணமாக சிறிது காலம் போட்டிகளிலிருந்து விலகியிருந்த நிலையில், தற்போது உடற்தகுதி பரிசோதனையில் சித்தியடைந்துள்ளார்.

எனவே, போட்டிகளில் பங்கேற்கும் உடற்தகுதியை அவர் எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments