தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில், சென்னையிலுள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் (TVK) முன்னிலை பெற்றுள்ளது.
காலை 8 மணி முதல் 9.45 மணி வரையில் உள்ள நிலவரப்படி, TVK 85, ADMK 66, DMK 50 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.

0 Comments