Ticker

10/recent/ticker-posts

தபால் வாக்குகளில் நடிகர் விஜய் முன்னிலையா? பின்னடைவா?

 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று (04) வெளியாகவுள்ள நிலையில், தற்போது தபால் வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் TVK தலைவர் விஜய் பெரம்பூரில் முன்னிலை பெற்றுள்ளதாகவும், திருச்சி கிழக்கில் பின்னடைவை சந்தித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுகிறது. 

Post a Comment

0 Comments