இலங்கையில் இன்று (06) தங்கத்தின் விலை ரூபாய் 7,000 இனால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூபாய் 395,000 இற்கும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 363,400 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும் 24 கரட் தங்கம் 01 கிராம் ரூபாய் 49,375 இற்கும் 22 கரட் தங்கம் 01 கிராம் 45,425 இற்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

0 Comments