Ticker

10/recent/ticker-posts

முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்பு - ராகுல் காந்தி சென்னை வருகை

 தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் இன்று (10) பதவியேற்கவுள்ள நிலையில், நேரு விளையாட்டு அரங்கில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சென்னைக்கு வந்துள்ளார்.


Post a Comment

0 Comments