திறைசேரியில் கோடிக்கணக்கான பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக உடனடி விவாதம் நடத்துமாறு கோரி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த 20 உறுப்பினர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க வேண்டுகோள் விடுத்தார்.
இதன்படி, அது தொடர்பான விவாதம் இன்று (05) பிற்பகல் 03.30 PM மணி முதல் மாலை 05.30 PM மணி வரை நடத்தப்படுமென்று சபாநாயகர் தெரிவித்தார்.

0 Comments