தமிழக வெற்றிக் கழகத்துக்கு (TVK) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் TVK ஆதரவு MLA களின் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ள நிலையில் மேலும் 04 MLA களின் ஆதரவு தேவையென்ற நிலை காணப்பட்டது.
கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவை தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்துள்ளது.
TVK தலைவர் விரைவில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments