Ticker

6/recent/ticker-posts

சர்வதேச கிராஅத் போட்டியில் முதல் 03 இடங்களையும் தட்டிச் சென்ற இலங்கை மாணவர்கள்.

பாகிஸ்தானில் நடைபெற்ற அல்குர்ஆன் மனனப் போட்டியில், இலங்கையைச் சேர்ந்த 03 மாணவர்கள் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைச் சுவீகரித்து சாதனை புரிந்துள்ளனர். பாகிஸ்தானின் – கராச்சியில் அமைந்துள்ள ஜாமிஆ பின்னூரிய்யாவில், குறித்த அல்குர்ஆன் மனன “ஹிஃப்ழ் போட்டி” இடம் பெற்றது.


பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட இப்போட்டியிலே, முதல் மூன்று இடங்களையும் இலங்கை மாணவர்கள் பெரும் சாதனை படைத்துள்ளனர்.

முதலாம் இடம்:
முஹம்மத் பின் அஜ்வாத் (அக்குரனை)
உஸ்வதுல் ஹஸனாஹ் அரபுக் கல்லூரி

இரண்டாம் இடம்: 
எம்.எஸ். முஹம்மத் ஸாஜித் (குருநாகல்)
உஸ்மானிய்யா அரபுக் கல்லூரி.

மூன்றாம் இடம்:
எம்.எஸ். அப்துல் அஸீஸ் (காலி)
அல்–மத்ரஸதுல் பாரி அரபுக் கல்லூரி

TO JOIN WITH US:


https://chat.whatsapp.com/Kw2mTM2uwBh9rttj9s6g9x


Post a Comment

0 Comments