Ticker

6/recent/ticker-posts

கிண்ணியா விஷனால் இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் திட்டம். பதிவுகளை மேற்கொள்ள அழைப்பு.

வசதியற்ற, குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடி வழங்கும் செய்ற்திட்டம் கிண்ணியா விஷன் நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மூக்கு கண்ணாடி தேவைப்படுவோர் ஏற்கனவே தமது கண்களை பரிசோதனை செய்தவர்களாக இருப்பின், தமக்கு தேவையான கண்ணாடியின் அளவையும், தமது பெயரையும் பின்வரும் இலக்கங்களுக்கு அறியத்தருவதனூடாக மூக்கு கண்ணாடிகளை பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி இலக்கங்கள் பின்வருமாறு:

0262236791
0755061687 

ஏற்கனவே தமது கண்களை பரிசோதனை செய்யாதவர்களாக இருந்தால் கிண்ணியா விஷன் காரிலயத்திற்கு எதிர்வரும் சனிக்கிழமையான 2025 ஜனவரி 11 ஆம் திகதி  காலை 10.00 AM மணியளவில் வருகை தந்து பரிசோதனை செய்து தமக்கு தேவையான மூக்குக் கண்ணாடிக்கான பதவுகளை மேற்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.



அத்தோடு, 50 நபர்களுக்கு மாத்திரமே மூக்கு கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

TO JOIN WITH US:


https://chat.whatsapp.com/Kw2mTM2uwBh9rttj9s6g9x


Post a Comment

0 Comments