பாடசாலை மாணவர்களுக்கு காகிதாதிகள் வழங்குகின்ற வேலைத்திட்டத்தின் கீழ் ஆறுதல் (அஸ்வெசும) நலன்புரி நன்மைகள் கிடைக்காத ஏனைய தகைமையுடைய குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கும் கொடுப்பனவு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான மாணவர்களுக்கு 6,000/- ரூபாய் வீதம் காகிதாதிகளுக்கான கொடுப்பனவை வழங்குவதற்கும், குறித்த கொடுப்பனவை வவுச்சர் (Voucher) ஒன்றின் மூலமாக வழங்குவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
TO JOIN WITH US:
https://chat.whatsapp.com/Kw2mTM2uwBh9rttj9s6g9x
0 Comments