ICC யின் டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தர வரிசையில் இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா 907 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடருகிறார்.
இதனால், ஜஸ்பிரித் பும்ரா ICC தரவரிசை வரலாற்றில் அதிக தரவரிசை புள்ளிகள் பெற்ற இந்திய டெஸ்ட் பந்து வீச்சாளராகவும் சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் அஸ்வின் 2016 ஆம் ஆண்டு டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் 904 புள்ளிகளைப் பெற்றிருந்தார். தற்போது, இதனை பும்ரா முறியடித்துள்ளார்.
TO JOIN WITH US:
https://chat.whatsapp.com/Kw2mTM2uwBh9rttj9s6g9x
0 Comments