Ticker

6/recent/ticker-posts

உலகக் கிண்ண துப்பாக்கி சுடுதல் போட்டி இன்று ஆரம்பம்.

 03 வது உலகக் கிண்ண துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனீச் நகரில் இன்று (09) தொடங்கி 14 ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இதில் ஒலிம்பிக், உலக சம்பியன்கள் உட்பட 78 நாடுகளைச் சேர்ந்த 695 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

குறிப்பாக, ஒலிம்பிக் மற்றும் உலக சம்பியன்களான சீனாவின் லி யுஹோங், 20 வயதான ஷெங் லிஹாவ், ஸி-யூ உள்ளிட்ட ஜாம்பவான்கள் களம் காண்கின்றமை துறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments