தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக்-இயோல் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததற்காகவும், டிசம்பரில் இராணுவச் சட்டத்தை அமுல்படுத்தியதற்காகவும் விஷேட வழக்கு விசாரணைக் குழுவினரால் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்னாபிரிக்காவில் கிளர்ச்சியை வழி நடாத்திய குற்றச்சாட்டில் யூன் சுக்-இயோல் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர் 2025 மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டார். ஆனாலும், அவருக்கெதிரான குற்றவியல் விசாரணை தொடர்கிறது.
இந்நிலையில், ஜூன் மாதம் தென்னாபிரிக்க ஜனாதிபதியாக லீ ஜே-மியுங் பதவியேற்ற பின்னர், விஷேட சட்டத்தரணிகள் நியமிக்கப்பட்டனர், மேலும், அவர்கள் அரசாங்கத்திலிருந்து சுயாதீனமான விசாரணையைத் தொடங்கியதை அடுத்து யூன் சுக்-இயோல் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments