2025 ஆம் ஆண்டுக்கான GCE (A/L) பரீட்சைகள் 2025 நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறுமென்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
0 Comments