கிண்ணியாவிலுள்ள சுமையா மகளிர் அரபுக் கல்லூரியில் 2026 ஆம் கல்வியாண்டிற்கான புதிய மாணவியர் அனுமதிக்காக விண்ணப்பங்களை கோரப்பட்டுள்ளன.
கீழ்க்காணும் தகைமைகளையுடைய மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம்:
01. 2025ஆம் ஆண்டில் தரம் 08 இல் கல்வி கற்கின்ற மாணவியர்கள்.
- தேகாரோக்கியம் மிக்கவர்களாக இருத்தல் வேண்டும்.
- 13 வயதினை பூர்த்தி செய்தவர்களாக இருத்தல் வேண்டும்.
- கல்வியில் ஆர்வமுள்ளவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி திகதி 22.11.2025 ஆகும்.
இணைய வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க விரும்புவோர் கீழுள்ள இணைப்பின் (Link) மூலம் விண்ணப்பிக்கலாம்:
🔗 https://forms.gle/XS4MzTBNPzXiFC8eA
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளலாம்: 📞 0777732200 / 0751816944

0 Comments