Ticker

10/recent/ticker-posts

10 மாவட்டங்களுக்கு மண் சரிவு சிவப்பு எச்சரிக்கை

 நாட்டின் 10 மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு நிலை - 3 மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த எச்சரிக்கை நாளை (28) காலை 09.00 AM மணி வரையில் அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments