2026 ஆம் ஆண்டுக்கான விடுமுறை நாட்காட்டியை அரசாங்க அச்சுத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன்படி 2026 இல் மொத்தமாக 26 அரசாங்க விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விசேட அம்சங்கள்:
- ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகப்படியாக தலா 04 விடுமுறை நாட்கள்.
- தமிழ், சிங்கள புத்தாண்டு ஏப்ரல் 14 செவ்வாய்க்கிழமை வருகின்றது.
- வெசாக் போயா தினமும், மே தினமும் ஒரே நாளில் (மே 01) வருகின்ற து.
2026 முழுமையான விடுமுறை விபரம்:
ஜனவரி
• 03 (சனி) – துருத்து முழுநோன்மதி தினம்
• 15 (வியாழன்) – தைப்பொங்கல் பண்டிகை
• 03 (சனி) – துருத்து முழுநோன்மதி தினம்
• 15 (வியாழன்) – தைப்பொங்கல் பண்டிகை
பெப்ரவரி
• 01 (ஞாயிறு) – நவம் முழு நோன்மதி தினம்
• 04 (புதன்) – சுதந்திர தினம்
• 15 (ஞாயிறு) – மகா சிவராத்திரி விரதம்
மார்ச்
• 02 (திங்கள்) – மெதின் முழுநோன்மதி தினம்
• 21 (சனி) – ரமழான் பண்டிகை
• 02 (திங்கள்) – மெதின் முழுநோன்மதி தினம்
• 21 (சனி) – ரமழான் பண்டிகை
ஏப்ரல்
• 01 (புதன்) – முழுநோன்மதி தினம்
• 03 (வெள்ளி) – பெரிய வெள்ளி
• 13 (திங்கள்) – புத்தாண்டுக்கு முந்திய தினம்
• 14 (செவ்வாய்) – சிங்கள, தமிழ் புத்தாண்டு
• 01 (புதன்) – முழுநோன்மதி தினம்
• 03 (வெள்ளி) – பெரிய வெள்ளி
• 13 (திங்கள்) – புத்தாண்டுக்கு முந்திய தினம்
• 14 (செவ்வாய்) – சிங்கள, தமிழ் புத்தாண்டு
மே
• 01 (வெள்ளி) – வெசாக் முழு நோன்மதி தினம் & உலக தொழிலாளர் தினம்
• 02 (சனி) – வெசாக் மறுநாள்
• 28 (வியாழன்) – ஹஜ் பெருநாள்
• 30 (சனி) – அதி பொசன் முழு நோன்மதி தினம்
• 01 (வெள்ளி) – வெசாக் முழு நோன்மதி தினம் & உலக தொழிலாளர் தினம்
• 02 (சனி) – வெசாக் மறுநாள்
• 28 (வியாழன்) – ஹஜ் பெருநாள்
• 30 (சனி) – அதி பொசன் முழு நோன்மதி தினம்
ஜூன்
• 29 (திங்கள்) – பொசொன் முழுநோன்மதி தினம்
• 29 (திங்கள்) – பொசொன் முழுநோன்மதி தினம்
ஜூலை
• 29 (புதன்) – எசல முழுநோன்மதி தினம்
• 29 (புதன்) – எசல முழுநோன்மதி தினம்
ஆகஸ்ட்
• 26 (புதன்) – மீலாதுன் நபி
• 27 (வியாழன்) – நிக்கினி முழுநோன்மதி தினம்
• 26 (புதன்) – மீலாதுன் நபி
• 27 (வியாழன்) – நிக்கினி முழுநோன்மதி தினம்
செப்டம்பர்
• 26 (சனி) – பினர முழுநோன்மதி தினம்
• 26 (சனி) – பினர முழுநோன்மதி தினம்
அக்டோபர்
• 25 (ஞாயிறு) – வஃப் முழுநோன்மதி தினம்
• 25 (ஞாயிறு) – வஃப் முழுநோன்மதி தினம்
நவம்பர்
• 08 (ஞாயிறு) – தீபாவளிப் பண்டிகை
• 24 (செவ்வாய்) – இல்புர முழுநோன்மதி தினம்
• 08 (ஞாயிறு) – தீபாவளிப் பண்டிகை
• 24 (செவ்வாய்) – இல்புர முழுநோன்மதி தினம்
டிசம்பர்
• 23 (புதன்) – உந்துவப் முழுநோன்மதி தினம்
• 25 (வெள்ளி) – நத்தார் பண்டிகை
• 23 (புதன்) – உந்துவப் முழுநோன்மதி தினம்
• 25 (வெள்ளி) – நத்தார் பண்டிகை

0 Comments