Ticker

10/recent/ticker-posts

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு

 லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் இன்று  (July 03) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.

இதன்படி, 12.5 Kg சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 300 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, 4765 ரூபாயாக காணப்பட்ட 12.5 Kg சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4465 ரூபாய் ஆகும். 

அதேபோன்று, 1910 ரூபாவாக நிலவிய 05 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 118 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,792 ரூபாவாகும். 

890 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 2.3 Kg சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 55 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 835 ரூபாவாகும் என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.


Post a Comment

0 Comments