Ticker

10/recent/ticker-posts

2026 ஆம் ஆண்டு பொது விடுமுறைகள் தொடர்பில் வெளியான தகவல்.

2026 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டி அரச அச்சுத் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான் 26 பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

APRIL & MAY: 
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகபட்சமாக 04 விடுமுறை நாட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 


APRIL: 
அதேவேளையில், 2026 இல் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு, ஏப்ரல் 14 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை ஆகும். 


MAY : 
மேலும், வெசாக் பௌர்ணமி, போயா தினம், மே 01 ஆம் திகதியாகும்.


DECEMBER: 
கிறிஸ்துமஸ் தினம் டிசம்பர் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆகும்.


மேலே குறிப்பிடப்பட்ட அரச விடுமுறை நாட்கள் அஞ்சல், சுங்கம் மற்றும் வானிலை ஆய்வுத் துறைகளுக்கும் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, பொது விடுமுறை நாட்களில் ஏற்படும் மாற்றங்கள் வர்த்தமானி அறிவிப்பு மூலமாக அறிவிக்கப்படுமென்று அரச அச்சுத் துறை தெரிவித்துள்ளது.



Post a Comment

0 Comments