Ticker

10/recent/ticker-posts

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு.

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தினுடைய 03 ஆம் இலக்க வான் கதவு இலக்கம் இன்று (18) இரவு 9.45 PM மணிக்கு 0.5 மீட்டர் அளவில் திறக்கப்பட்டுள்ளது.

ஒரு வினாடிக்கு 1500 கனஅடி வீதத்தில் நீரை முறையாக அம்பன் ஆற்றில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக (மொரகஹகந்தை - கலுகங்கை) பொறுப்பான பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments