Ticker

10/recent/ticker-posts

இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்

 அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி ​​இன்று வியாழக்கிழமை (18), நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில் மேலும் குறைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (18) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதத்தின் பிரகாரம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305 ரூபாய் 84 சதம், விற்பனை பெறுமதி 313 ரூபாய் 45 சதம் ஆகும்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 407 ரூபாய் 54 சதம், விற்பனை பெறுமதி 420 ரூபாய் 32 சதம் ஆகும்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 357 ரூபாய் 80 சதம், விற்பனை பெறுமதி 369 ரூபாய் 41 சதம் ஆகும்.

இலங்கை மத்திய வங்கி இன்று (18) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணய மாற்று விபரங்களின் அறிக்கை பின்வருமாறு:



Post a Comment

0 Comments