Ticker

10/recent/ticker-posts

போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் பயிற்றுவிப்பாளர் திடீர் மரணம்

பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரின் டாக்கா கெப்பிடல்ஸ் (Dakha Capitals) அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளரும் பங்களாதேஷின் பந்து வீச்சு நிபுணராகவும் பணியாற்றிய மஹ்பூப் அலி ஜாகி என்பவர் மாரடைப்பால் காலமானார்.

கில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் டாக்கா கெப்பிட்டல்ஸ் (Dakha Capitals) அணியின் தொடக்க ஆட்டம் ஆரம்பமாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் திடீரென மைதானத்தில் சுருண்டு விழுந்துள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

Post a Comment

0 Comments