Ticker

10/recent/ticker-posts

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை.

இன்று சனிக்கிழமை (20) கண்டி, தொலுவ, உடதும்பர, மெததும்பர, மினிபே மற்றும் நுவரெலியா - மதுரட்ட, ஹங்குரங்கெத்த, வலப்பனை, நில்தந்தாஹின்ன ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை (Red Alert) தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்டுள்ளது. 



Post a Comment

0 Comments