எழுத்தாளர் கலா ஸ்ரீ ரஞ்சன் (பூங்கோதை) கடந்த வாரம் காலமானார். எழுத்தின் மூலம் கல்விசார் சமூகத்திற்கு சமூகப்பணியாற்றி வந்த இவர், பேச்சிலும் எழுத்திலும் மிகத் திறமையானவராக விளங்கினார். இலக்கிய உலகில் போற்றத்தக்கவராகத் திகழ்ந்த இவர், World’s Other Side என்ற நூலையும் வெளியிட்டிருந்தார்.
இவரது நினைவாக, நினைவுகளைப் பகிர்ந்து இவருடைய வாழ்க்கையைப் போற்றும் நிகழ்வு 14.12.2025 (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.00 PM மணிக்கு Zoom வழியாக நடைபெறவுள்ளது.
Zoom விபரங்கள்:
Zoom ID: 896 6682 1477
Passcode: 149358

0 Comments